கான்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)கான்பூர் மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி கான்பூர் நகரத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியது. இது முற்றிலும் நகர்ப்புறத் தொகுதியாக உள்ளது. கான்பூர் நகரின் மீதமுள்ள பகுதிகள் அக்பர்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றன. மேலும் கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள வளர்ச்சிப் பகுதிகள் உன்னாவ் மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும். நகரின் புறநகர்ப் பகுதிகளான சோபேபூர் மற்றும் மந்தனா உள்ளிட்ட சில பகுதிகள் மிசிரிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளன.
Read article
